ஏசாயா (isaiah) 21:5

5.  பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள் குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.

5.  Prepare the table, watch in the watchtower, eat, drink: arise, ye princes, and anoint the shield.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.