ஏசாயா (isaiah) 63:12

12.  அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகியின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,

12.  That led them by the right hand of Moses with his glorious arm, dividing the water before them, to make himself an everlasting name?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.