எரேமியா (jeremiah) 12:11

11.  அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

11.  They have made it desolate, and being desolate it mourneth unto me; the whole land is made desolate, because no man layeth it to heart.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.