யோவான் (john) 10:38

38.  செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

38.  But if I do, though ye believe not me, believe the works: that ye may know, and believe, that the Father is in me, and I in him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.