யோவான் (john) 11:38

38.  அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

38.  Jesus therefore again groaning in himself cometh to the grave. It was a cave, and a stone lay upon it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.