யோவான் (john) 3:11

11.  மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம், நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

11.  Verily, verily, I say unto thee, We speak that we do know, and testify that we have seen; and ye receive not our witness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.