யோவான் (john) 5:10

10.  ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.

10.  The Jews therefore said unto him that was cured, It is the sabbath day: it is not lawful for thee to carry thy bed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.