யோவான் (john) 5:26

26.  ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.

26.  For as the Father hath life in himself; so hath he given to the Son to have life in himself;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.