யோசுவா (joshua) 9:19

19.  அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக் கூடாது.

19.  But all the princes said unto all the congregation, We have sworn unto them by the LORD God of Israel: now therefore we may not touch them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.