நியாயாதிபதிகள் (judges) 13:17

17.  அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

17.  And Manoah said unto the angel of the LORD, What is thy name, that when thy sayings come to pass we may do thee honor?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.