நியாயாதிபதிகள் (judges) 19:13

13.  தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.

13.  And he said unto his servant, Come, and let us draw near to one of these places to lodge all night, in Gibeah, or in Ramah.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.