20. ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.
20. And Ehud came unto him; and he was sitting in a summer parlor, which he had for himself alone. And Ehud said, I have a message from God unto thee. And he arose out of his seat.
No related topics found.
No related references found.