நியாயாதிபதிகள் (judges) 3:26

26.  அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.

26.  And Ehud escaped while they tarried, and passed beyond the quarries, and escaped unto Seirath.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.