நியாயாதிபதிகள் (judges) 9:46

46.  அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.

46.  And when all the men of the tower of Shechem heard that, they entered into an hold of the house of the god Berith.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.