நியாயாதிபதிகள் (judges) 9:52

52.  அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.

52.  And Abimelech came unto the tower, and fought against it, and went hard unto the door of the tower to burn it with fire.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.