லேவியராகமம் (leviticus) 14:32

32.  தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக் கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.

32.  This is the law of him in whom is the plague of leprosy, whose hand is not able to get that which pertaineth to his cleansing.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.