லேவியராகமம் (leviticus) 18:6

6.  ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.

6.  None of you shall approach to any that is near of kin to him, to uncover their nakedness: I am the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.