லேவியராகமம் (leviticus) 25:27

27.  அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

27.  Then let him count the years of the sale thereof, and restore the overplus unto the man to whom he sold it; that he may return unto his possession.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.