லேவியராகமம் (leviticus) 25:48

48.  அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.

48.  After that he is sold he may be redeemed again; one of his brethren may redeem him:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.