லேவியராகமம் (leviticus) 25:52

52.  யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத் தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

52.  And if there remain but few years unto the year of jubilee, then he shall count with him, and according unto his years shall he give him again the price of his redemption.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.