லூக்கா (luke) 14:17

17.  விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

17.  And sent his servant at supper time to say to them that were bidden, Come; for all things are now ready.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.