லூக்கா (luke) 15:27

27.  அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.

27.  And he said unto him, Thy brother is come; and thy father hath killed the fatted calf, because he hath received him safe and sound.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.