லூக்கா (luke) 18:34

34.  இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

34.  And they understood none of these things: and this saying was hid from them, neither knew they the things which were spoken.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.