லூக்கா (luke) 23:47

47.  நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.

47.  Now when the centurion saw what was done, he glorified God, saying, Certainly this was a righteous man.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.