லூக்கா (luke) 8:15

15.  நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

15.  But that on the good ground are they, which in an honest and good heart, having heard the word, keep it, and bring forth fruit with patience.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.