மாற்கு (mark) 12:37

37.  தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

37.  David therefore himself calleth him Lord; and whence is he then his son? And the common people heard him gladly.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.