மாற்கு (mark) 14:11

11.  அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்கு பணம்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.

11.  And when they heard it, they were glad, and promised to give him money. And he sought how he might conveniently betray him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.