மாற்கு (mark) 14:20

20.  அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;

20.  And he answered and said unto them, It is one of the twelve, that dippeth with me in the dish.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.