மாற்கு (mark) 4:13

13.  பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?

13.  And he said unto them, Know ye not this parable? and how then will ye know all parables?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.