மத்தேயு (matthew) 13:57

57.  அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

57.  And they were offended in him. But Jesus said unto them, A prophet is not without honour, save in his own country, and in his own house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.