மத்தேயு (matthew) 15:23

23.  அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

23.  But he answered her not a word. And his disciples came and besought him, saying, Send her away; for she crieth after us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.