5. அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
5. And when his disciples were come to the other side, they had forgotten to take bread.
அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
5. And when his disciples were come to the other side, they had forgotten to take bread.
மத்தேயு 16:5