மத்தேயு (matthew) 22:46

46.  அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

46.  And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.