மத்தேயு (matthew) 27:26

26.  அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

26.  Then released he Barabbas unto them: and when he had scourged Jesus, he delivered him to be crucified.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.