மத்தேயு (matthew) 6:7

7.  அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அΤிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

7.  But when ye pray, use not vain repetitions, as the heathen do: for they think that they shall be heard for their much speaking.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.