மத்தேயு (matthew) 7:12

12.  ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

12.  Therefore all things whatsoever ye would that men should do to you, do ye even so to them: for this is the law and the prophets.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.