மத்தேயு (matthew) 8:16

16.  அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:

16.  When the even was come, they brought unto him many that were possessed with devils: and he cast out the spirits with his word, and healed all that were sick:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.