மத்தேயு (matthew) 8:3

3.  இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

3.  And Jesus put forth his hand, and touched him, saying, I will; be thou clean. And immediately his leprosy was cleansed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.