மத்தேயு (matthew) 9:30

30.  உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

30.  And their eyes were opened; and Jesus straitly charged them, saying, See that no man know it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.