நெகேமியா (nehemiah) 4:18

18.  கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.

18.  For the builders, every one had his sword girded by his side, and so builded. And he that sounded the trumpet was by me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.