நெகேமியா (nehemiah) 5:1

1.  ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.

1.  And there was a great cry of the people and of their wives against their brethren the Jews.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.