நெகேமியா (nehemiah) 6:8

8.  அதற்கு நான் நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.

8.  Then I sent unto him, saying, There are no such things done as thou sayest, but thou feignest them out of thine own heart.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.