சங்கீதம் (psalm) 40:3

3.  நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

3.  And he hath put a new song in my mouth, even praise unto our God: many shall see it, and fear, and shall trust in the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.