சங்கீதம் (psalm) 79:8

8.  பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

8.  O remember not against us former iniquities: let thy tender mercies speedily prevent us: for we are brought very low.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.