வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 2:3

3.  நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

3.  And hast borne, and hast patience, and for my name's sake hast laboured, and hast not fainted.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.