ரோமர் (romans) 9:21

21.  மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?

21.  Hath not the potter power over the clay, of the same lump to make one vessel unto honour, and another unto dishonour?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.