சகரியா (zechariah) 4:13

13.  அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

13.  And he answered me and said, Knowest thou not what these be? And I said, No, my lord.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.