தானியேல் (daniel) 11:22

22.  பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.

22.  And with the arms of a flood shall they be overflown from before him, and shall be broken; yea, also the prince of the covenant.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.