தானியேல் (daniel) 11:23

23.  ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய் நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான்.

23.  And after the league made with him he shall work deceitfully: for he shall come up, and shall become strong with a small people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.