லூக்கா (luke) 1:58

58.  கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.

58.  And her neighbours and her cousins heard how the Lord had shewed great mercy upon her; and they rejoiced with her.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.